கழகக் களத்தில்…!

1 Min Read
- Advertisement -

19.11.2026 வியாழக்கிழமை
மதுரை மாநகர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம்,  கீழமாசிவீதி, மதுரை * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94ஆம் பிறந்தநாள் *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு
இரா.குணசேகரன் * குறிப்பு: அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * வருகை விழையும்: அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)

கன்னியாகுமரி மாவட்ட  கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி: நண்பகல் 12.00 மணி *இடம்: பெரியார் மய்யம் நாகர்கோவில் * தலைமை: பாக்கியலட்சுமி (மாநில மகளிரணி அமைப்பாளர்) * வரவேற்புரை: ச.ச.மணிமேகலை (கோட்டார் பகுதி தலைவர்) * கருத்துரை:  உரத்தநாடு இரா குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை:  மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்), ம. தயாளன் (காப்பாளர்), உ.சிவதானு (ப.க மாவட்ட தலைவர்) * நோக்கங்கள்: பெரியார் பிஞ்சு சந்தாக்கள் சேர்த்தல், தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா முன்னிட்டு மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக இயக்க நிகழ்ச்சிகள், மாவட்ட பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், விடுதலை சந்தா சேர்ப்பில் கழகத் தோழர்களுடன் ஒத்துழைப்பு
ச. நல்லபெருமாள் (மாவட்ட துணை தலைவர்), மு.இராஜசேகர், மா. மணி,  குமரி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை * கூட்ட உரை: சு.இந்திரா மணி (மாவட்ட மகளிர் அணி தலைவர்)  சி.கிருஷ்ணேஸ்வரி மகளிரணி, மஞ்சு குமார் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்,  ம.சிறீவள்ளி தயாளன் மகளிர் அணி அமைப்பாளர், ச.ச. சத்தியாராணி மகளிரணி  * வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்) * நன்றியுரை: கி. அன்பரசி மகளிரணி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
[wcdp_donation_form id="138883" style="4"]

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *