7.9.2026 திங்கள்கிழமை
தாராபுரம், பொள்ளாச்சி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
தாராபுரம், பொள்ளாச்சி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்
உடுமலைப்பேட்டை: காலை 9.00 மணி *இடம்: தமுமுக அலுவலகம் (கணேஷ் எலும்பு முறிவு மருத்துவமனை அருகில்) பொள்ளாச்சி சாலை, உடுமலைப்பேட்டை * தலைமை: இரா.ஜெயக்குமார் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் * முன்னிலை: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணிச் செயலாளர் *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாளை பண்பாட்டு விழாவாக கொண்டாடுவது, தலைமை செயற்குழு தீர்மானங்களை செயல் படுத்துவது தாராபுரம் பொள்ளாச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * அழைப்பு: கணியூர் க.கிருஷ்ணன் தாராபுரம் மாவட்டத் தலைவர், ஜெ.தம்பிபிரபாகரன் தாராபுரம் மாவட்டச் செயலாளர், ச.மாரிமுத்து பொள்ளாச்சி மாவட்டத் தலைவர், அ.இரவிச்சந்திரன் பொள்ளாச்சி மாவட்டச்செயலாளர்.
8.9.2026 செவ்வாய்கிழமை
மயிலாடுதுறை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை: காலை 10 மணி *இடம்: மாவட்ட அலுவலகம், மயிலாடுதுறை *சிறப்புரை:
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள், கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயலாக்கம் *அழைப்பு: கடவாசல் ஆ.ச.குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டக் கழகச் செயலாளர்)
