தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து உரையாடினர். உடன்: வழக்குரைஞர் அசோக் ஆனந்த், ஊமை. ஜெயராமன், அறிவரசன், மாணிக்கம், முல்லை மதிவாணன், (18.2.2023)
தமிழர் தலைவரின் வகுப்புத் தோழர் வழக்குரைஞர் லோகாபிராம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்.
Leave a Comment