நேற்று (2.82026) மாலை 6 மணி அளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் 32ஆவது சிறப்புக் கூட்டத்தின் ‘மானிடமும் மருத்துவமும்’ என்னும் தலைப்பில் தாம்பரம் தீபம் மருத்துவமனையின் மருத்துவர் அ.பாண்டியன் 35 நிமிடங்கள் மிக அருமையாக மருத்துவம் சார்ந்து சிறப்புரை ஆற்றினார்கள்.
