‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ கண்ட திரா­விட நாய­க­ருக்கு நன்றி பாராட்டு விழாவை சிறப்பாக நடத்திய தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு (கோவை, 4.11.2026)

2 Min Read
- Advertisement -

திராவிடர் கழகம்

‘பெரி­யார் அறி­வு­ல­கம்’ கண்ட திரா­விட நாய­க­ருக்கு நன்றி பாராட்டு விழாவை சிறப்பாக நடத்திய தோழர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழர் தலைவருக்கு கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்துப் பயனாடை அணிவித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் -இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் – ம.சந்திரசேகரன், மாவட்டச் செயலாளர் – ஆ.பிரபாகரன், மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் – மு.சென்னியப்பன், மாநில இளைஞரணிச் செயலாளர் – நாத்திக.பொன்முடி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் – சு.வேலுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் – ரெங்கசாமி, தாராபுரம் மாவட்டத் தலைவர் – தா.கிருட்டிணன், தாராபுரம் மாவட்டத் தலைவர் தம்பி பிரபாகரன், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் – இளங்கோவன், பெரியார் மருத்துவ குழுமத் தலைவர் – இரா.கவுதமன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் – வி.சி.வில்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் – ம.வீரமணி, மாவட்ட மகளிரணித் தலைவர் ப.கலைச்செல்வி, கோவை மாநகரத் தலைவர் – தி.க.செந்தில்நாதன், கோவை மாநகரச் செயலாளர் – க.வீரமணி, மாவட்டத் துணைத் தலைவர் – பழ.அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் – கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் – ச.திலகமணி, வடவள்ளி செயலாளர் – வி.என்.சி.ராஜேசேகர், வடவள்ளி பகுதித் தலைவர் – ஆட்டோசக்தி, கணபதி பகுதித் தலைவர் – திராவிடமணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – தா.ராஜா, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் – க.கவுதமன், குமார், தமிழ்முரசு, ஆவின் சுப்பையா, தி.க.வெற்றிச் செல்வன், கணேசன், தி.க.ஆனந்த், லூக்காஸ் பீட்டர், க.யாழினி, சோனா, ச.கார்முகிழி, தாராபுரம் ப.க. செயலாளர் – முருகேசன், உடுமலை நகரச் செயலாளர் – முருகேசன், மேட்டுப்பாளையம் ரெங்கசாமி, சுந்தராபுரம் பகுதி செயலாளர் – த.ஜெயக்குமார், அ.மு.ராஜா, வேலாண்டிப்பாளையம் – பிரபு, எழிலரசி, கோபி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – சூர்யா, சிவக்குமார், கவிதா, பீளமேடு கவிதா, கணியூர் சின்னத்தம்பி, கணபதி தேவிகா, மாவட்ட மகளிரணித் தலைவர் – முத்துமணி, ஆசிரியர் பழனியப்பன், மலர்விழி ஆகியோருக்குச் சிறப்பு செய்யப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *