நீங்கள் பொறியியல் படித்திருந்தால் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் (பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்) நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் ஆகலாம்.
கல்வித் தகுதி: பி.இ., பட்டப்படிப்பு
வயது: 28 வரை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
தேர்வு முறை: இணைய வழியில்/
கடைசி தேதி: 18.11.26
விவரங்களுக்கு: https://bel-india.in
