தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ச்செம்மல்’ விருது பெற்ற பேராசிரியர் பூ.சி. இளங்கோவனுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

1 Min Read
- Advertisement -

*  சிதம்பரம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதினை அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார்.  விழாவில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், துறை இயக்குநர் ந.அருள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். (சென்னை, 1.11.2026)

* “தமிழ்ச்செம்மல்” விருதினைப்  பெற்ற பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: இரா. வில்வநாதன், சைதை மு.ந.மதியழகன்,  மயிலை டி.ஆர். சேதுராமன் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 2.11.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *