* சிதம்பரம் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதினை அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், துறை இயக்குநர் ந.அருள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். (சென்னை, 1.11.2026)
* “தமிழ்ச்செம்மல்” விருதினைப் பெற்ற பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: இரா. வில்வநாதன், சைதை மு.ந.மதியழகன், மயிலை டி.ஆர். சேதுராமன் ஆகியோர் உள்ளனர். (சென்னை, 2.11.2026)
