பகுத்தறிவாளர் கழக மேனாள். பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவனின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர் இ.அல்லிராணி, மகள் இ.அ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கினர்.
– – – – –

பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி தாம்பரம் மாவுமில் மற்றும் அன்புகாபியின் உரிமையாளருமான சுயமரியாதைச் சுடரொளி வே. தங்கவேலுவின் 7ஆம் ஆண்டு (30.10.2019) நினைவு நாளையொட்டி விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000/- நன்கொடையை அவரது மகள் வழக்குரைஞர் த. கலையரசி வழங்கி யுள்ளார்.
– – – – –

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினரான செங்கல்பட்டு ஆ.வெற்றிக்குமரன், தன்னுடைய தாயார் ஆ.பிரேமலதா 4.9.2026 அன்று மறைந்ததை முன்னிட்டு, அவரது நினைவாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.300 வழங்கினார். நன்றி.
