நன்கொடை

1 Min Read
- Advertisement -

பகுத்தறிவாளர் கழக மேனாள். பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவனின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிரணிச் செயலாளர் இ.அல்லிராணி, மகள் இ.அ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கினர்.

– – – – –

நன்கொடை

பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி திமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதி தாம்பரம் மாவுமில் மற்றும் அன்புகாபியின் உரிமையாளருமான சுயமரியாதைச் சுடரொளி வே. தங்கவேலுவின்  7ஆம் ஆண்டு (30.10.2019) நினைவு நாளையொட்டி விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.5000/- நன்கொடையை அவரது மகள் வழக்குரைஞர் த. கலையரசி வழங்கி யுள்ளார்.

– – – – –

நன்கொடை

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினரான செங்கல்பட்டு ஆ.வெற்றிக்குமரன், தன்னுடைய தாயார் ஆ.பிரேமலதா 4.9.2026 அன்று மறைந்ததை முன்னிட்டு, அவரது நினைவாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.300 வழங்கினார். நன்றி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *