சுயமரியாதைச் சுடரொளிகள் மீரா – ஜெகதீசன் இல்ல மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

- Advertisement -

சுயமரியாதைச் சுடரொளிகள் மீரா – ஜெகதீசன் ஆகியோரின் பெயர்த்தியும், வழக்குரைஞர் ஜெ. துரைசாமி – து. புஷ்பலதா ஆகியோரின் மகளுமான து. இலக்கியாவிற்கும், என். வாசுதேவன் – வா. அன்னபூரணி ஆகியோரின் மகன் வா. அங்குராஜுக்கும் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மோகனா வீரமணி, மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மேனாள் பார்கவுன்சில் உறுப்பினர் வழக்குரைஞர் மாரப்பன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, 25.10.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *