26.10.2026 திங்கள்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்
கொள்கை விளக்கக் கூட்டம்
தந்தை பெரியார் பிறந்த நாள்
கொள்கை விளக்கக் கூட்டம்
ஆண்டிபட்டி: மாலை 4 மணி *இடம்: பழைய முருகன் தியேட்டர் அருகில், தேனி ரோடு, ஆண்டிபட்டி *தலைமை: ஸ்டார் சா.நாகராசன் (தேனி மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்), ம.சுருளிராசு (தேனி மாவட்டக் கழகத் தலைவர்) *இணைப்புரை: ஒரத்தநாடு இராகுணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்) *சிறப்பு அழைப்பாளர்: ஆ.மகாராசன் (ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) *நன்றியுரை: லோ.முத்துச்சாமி (துணைச் செயலாளர்) *ஏற்பாடு: தேனி மாவட்டம், கம்பம் மாவட்டம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.
புதுமை இலக்கியத் தென்றல்-1119
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வழக்காடு மன்றத் தலைப்பு: திரைப்பட மோகத்திற்கு அடிமையாவோர் குற்றவாளிகளே! *நடுவர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *வழக்கு தொடுப்பவர்: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *வழக்கை மறுப்பவர்: வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: கி.குமார் (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
