கழகக் களத்தில்…!

1 Min Read

23.7.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாநகர,
திருவையாறு ஒன்றிய
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் மாளிகை  கீழராஜவீதி, தஞ்சாவூர் *தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை:  மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்:  சேலம்பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்,  நீட், EWS ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப்பேரணி – குழுவினருக்கு வரவேற்பு அளித்தல், விடுதலை சந்தா* வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்), இரா.வீரகுமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்), ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்), துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றியச் செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *