தாராபுரம் தொகுதி இடைத் தேர்தலின் போது, நா.த.க. வேட்பாள ராகப் போட்டியிட்ட திருமதி கார்த்திகா என்பவரையும், அவரது ஆதரவாளர் களையும், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடத்திய போராட்டத்துக்காகத் தற்போது கைது செய்திருப்பது தவறானதாகும்.
நா.த.க.வின் கொள்கைகளும், செயல் பாடுகளும் நமக்கு ஒப்புதல் இல்லாதவை. எனினும், இது கட்சி வேறு பாடற்று கண்டிக் கப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
தமிழ்நாடு அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.10.2026
