இன்று (20.10.2026) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்தார். உடன்: தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சால்வை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. உடன்: மோகனா வீரமணி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அவரது வாழ்விணையர் ஷர்மிளா, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ். (சென்னை, அடையாறு, ஆசிரியர் இல்லம்).
