வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் துணைத் தலைவர் கருங்குழி கண்ணனின் துணைவியார் க.கலைச்செல்வி (வயது 65) உடல் நலக் குறைவால் இன்று (20.10.2026) காலை 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அம்மையாரது உடல் எண் 23, பாரதிதாசன் தெரு, அலெக்சு நகர், சிறீகாலனி, மாதவரம், சென்னை – 600 051 (மாதவரம் தபால் பெட்டி நிறுத்தம்) என்கின்ற முகவரியுடைய கருங்குழி கண்ணனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (21.10.2026) காலை 9 மணிக்கு மாதவரம் இடுகாட்டில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.
தொடர்புக்கு: 9841321310, 9841452573
