தமிழ்நாட்டில் டெங்குவால் 23 ஆயிரத்து 241 பேர் பாதிப்பு!

0 Min Read
- Advertisement -

சென்னை, அக். 15- தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று (14.10.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை 23,241 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் அக்டோபர் 13-ஆம் தேதி 118 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநகராட்சி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர் என்றார் அவர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *