நன்கொடை

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

நன்கொடை

ஓசூர், கோ.வரதராஜன் அவர்களின் 34ஆம் ஆண்டு (25.09.2026) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன் வ.பிரபாகரன்,  மகள்கள் தேவிகா ராணி, உஷா ராணி ஆகியோர் ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி

– – – – –

நன்கொடை

 

கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை அறங்காவலர், பெரியார் அண்ணா விருது பெற்ற நாடகக் கலைச்செம்மல் கு.ப.ஜெயராமனின் 89ஆம் பிறந்தநாளையொட்டி  நாகம்மையார் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

– – – – –

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூபாய் ஆயிரம் 70ஆம் தவணையாக வழங்கியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *