ஈரோடு மாவட்டம் மாவட்டக் கழகக் காப்பாளர் சிவகிரி கு.சண்முகத்தின் வாழ்விணையர் விஜயலட்சுமி அவர்களின் 3ஆம் ஆண்டு (08.10.2026) நினைவு நாளை முன்னிட்டு அவரது மகள்கள் அறிவுச் செல்வி, தமிழ்ச்செல்வி, மணிமேகலை மற்றும் பேரன், பேத்திகள் சார்பில் “விடுதலை” நாளிதழ் வளர்ச்சிக்கு ரூபாய் 1000 வழங்கினர்.
