தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் வெள்ளக்கோயில் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

மேனாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் மாவட்டக் கழகத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், வழக்குரைஞர் சக்திவேல், ஈரோடு சண்முகம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

கழகத் தோழர்கள் பொள்ளாச்சி பரமசிவம், மாரிமுத்து, ஈரோடு விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் அனிச்சம் கனிமொழி, கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.

தாராபுரம் கழகப் பொறுப்பாளர்கள், திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ். ஆறுசாமி, சாகுல்அமீது, திராவிட செல்வன், பழனி மாவட்டத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை
அணிவித்து வரவேற்றனர்.
