காப்பாளர்கள்: கொ.பூங்கான், சே.வ.கோபண்ணா
மாவட்டத் தலைவர்:
அரங்க. பரணிதரன் (சேந்தநாடு).
மாவட்டச் செயலாளர்:
ஏ.இரமேஷ் (கண்டாச்சிபுரம்)
பொதுக் குழு உறுப்பினர்கள்:
வெ.கீதா, பெ. சக்கரவர்த்தி.
மாவட்டத் துணைத் தலைவர்: அ.சதீஷ்
மாவட்ட இணைச் செயலாளர்: சு. மாறன்
மாவட்ட துணைச் செயலாளர்: ச. தண்டபாணி
விழுப்புரம் நகரம்
தலைவர்: இரு. இராசேந்திரன்
செயலாளர்: ச. பழனிவேல்.
– கலி. பூங்குன்றன்
கழகத் துணைத் தலைவர்
(கழகத் தலைவர் ஆணைப்படி)
சென்னை
21.9.2025
