முக்கரெட்டிபட்டி காலை 7:00 மணி, அதி காரப்பட்டி காலை 7- 15 மணி. அலமேலுபுரம் சமத்துவபுரம் காலை 7.30 மணி, பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகம் 7-45 மணி, பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் காலை 8 மணி, வெங்கடசமுத்திரம் காலை 8.30, மணி, மெனசி 8.45 மணி, கும்பா ரள்ளி புதூர் 9-மணி, பயர்நத்தம் 9.45 மணி, மொரப்பூர் 7:30 மணி, வேப்பிலைப்பட்டி 8:மணி பொம்மிடி 9. 30 மணி, தாளநத்தம் 8:15 மணி, குருபரஅள்ளி 8:30 மணி, ராமியனஅள்ளி 8: 45 மணி, சிந்தல்பாடி 9 மணி, கடத்தூர் 9:15 மணி, அரூர் அண்ணா சாலை அருகில் 9:30 மணி, சுண்டாங்கிபட்டி சமத்துவபுரம் 9.45 மணி, செங்குட்டை சமத்துவபுரம் 10 மணி, நவலை 9:30 கட்டரசம் பட்டி 8 மணி அளவில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெறும் அந்தந்த பகுதி தோழர்கள் தவறாமல் பங்கேற்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு: மாவட்ட திராவிடர் கழகம் அரூர் கழக மாவட்டம்.
