அரூர் கழக மாவட்டத்தில் தந்தை பெரியாரின் சிலை – படத்திற்கு மாலை அணிவிப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

முக்கரெட்டிபட்டி காலை 7:00 மணி, அதி காரப்பட்டி காலை 7- 15 மணி. அலமேலுபுரம் சமத்துவபுரம் காலை  7.30 மணி, பாப்பிரெட்டிப்பட்டி  பெரியார் படிப்பகம் 7-45 மணி,  பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் காலை 8 மணி, வெங்கடசமுத்திரம் காலை 8.30, மணி,          மெனசி 8.45 மணி, கும்பா ரள்ளி  புதூர் 9-மணி,  பயர்நத்தம் 9.45  மணி,   மொரப்பூர் 7:30 மணி,  வேப்பிலைப்பட்டி 8:மணி                   பொம்மிடி 9. 30 மணி,  தாளநத்தம் 8:15 மணி,  குருபரஅள்ளி 8:30 மணி,  ராமியனஅள்ளி 8: 45 மணி,  சிந்தல்பாடி 9 மணி, கடத்தூர் 9:15 மணி, அரூர் அண்ணா சாலை அருகில் 9:30  மணி, சுண்டாங்கிபட்டி சமத்துவபுரம் 9.45 மணி, செங்குட்டை சமத்துவபுரம் 10 மணி, நவலை 9:30 கட்டரசம் பட்டி 8 மணி அளவில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெறும் அந்தந்த பகுதி தோழர்கள் தவறாமல் பங்கேற்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு: மாவட்ட திராவிடர் கழகம் அரூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *