11.9.2026 வெள்ளிக்கிழமை
விருதுநகர்
மாலை 5 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், விருதுநகர் *திராவிட இயக்கம் அரும்பாடுபட்டு கொண்டு வந்த சமூகநீதியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கும் ஒன்றிய பாஜக பார்ப்பனிய அரசைக் கண்டித்து குரல் எழுப்புவோம் அனைவரும் வாரீர்..
திருப்பத்தூர்
மாலை 4.30 மணி * இடம்: சிவராஜ் லாட்ஜ் அருகில், திருப்பத்தூர் *தலைமை: கே.சி. எழிலரசன் (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: எ.அகிலா (மாநில மகளிரணிப் பொருளாளர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) * கண்டன முழக்கம்: சி. எ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *கண்டனவுரை: அண்ணாசரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர்), நா.சுப்புலட்சுமி, எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்), வே.அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: காளிதாஸ் (நகரத் தலைவர்)
கிருட்டினகிரி
காலை 10 மணி * இடம்: அண்ணா சிலை எதிரில், புதிய பேருந்து நிலையம் கிருட்டினகிரி * தலைமை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: சி.சீனிவாசன் (மாவட்ட துணைச் செயாளர்) * முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கண்டன உரை: கோ.திராவிடமணி (மாவட்டக் கழகத் தலைவர்) * நன்றியுரை: அ.கோ.இராசா.
தூத்துக்குடி
மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: அ.பிரசாத், த.நாகராஜன் * கண்டன உரை: மா.பால் ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்). மோ.அன்பழகன் (திமுக), ச.வெங்கட்ராமன் (ப.க. மாவட்டத் தலைவர்), சொ.பொன்ராஜ் (ப.க. மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: ஆ.செண்பகராஜ்
செய்யாறு
காலை 10 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: தி.காமராசன் (நகரக் கழகத் தலைவர்) * முன்னிலை: செ.அரவிந்த் * கண்டன உரை: திருவாரூர் தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்) * பங்கேற்போர்: அ.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்), அ.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), வி.வெங்கட்ராமன், என்.வி.கோவிந்தன், சுதா வாசுதேவன், பி.கலையரசன், பொன்.சுநதர், ஏ.அசோகன், பொறியாளர் பன்னீர்செல்வம் * நன்றியுரை: தங்கம் கே.பெருமாள்.
குன்னூர்
காலை 11 மணி * இடம்: வி.பி. தெரு, குன்னூர் * தலைமை: ச.ஜீவா (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: மரு.இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்)
மொரப்பூர்
மாலை 4 மணி * இடம்: பேருந்து நிலையம், மொரப்பூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்புரை: இரா.வித்யாகர் * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்), கே.சென்னகிருஷ்ணன், பெ.அன்பழகன் * தொடக்கவுரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஈ.டி.செங்கண்ணன் (திமுக) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), சா.இராசேந்திரன் (திமுக), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கீரை.பிரபாகரன்.
அரியலூர்
காலை 10 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டக் கழகத் தலைவர்) * வரவேற்புரை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.சிவக்கொழுந்து, த.செந்தில் * கண்டன உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * பங்கேற்போர்: சி.காமராஜ் (மாவட்டக் காப்பாளர்), சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: ப.மதியழகன்.
திருவண்ணாமலை
மாலை 5 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், திருவண்ணாமலை * கண்டன உரை: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர்) மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்கள்.
நாகப்பட்டினம்
மாலை 4 மணி * இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: கி.சுர்ஜித் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (மாவட்டக் கழகத் தலைவர்) * முன்னிலை: இரா.மாரிமுத்து, இல.மேகநாதன் (மாநில ப.க. துணைத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்) * கண்டன உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), என்.கவுதமன் (திமுக), உ.மதிவாணன் (திமுக), நாகை மு.இளமாறன் (திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர்), வடவூர் க.ராஜேந்திரன், என்.ஆனந்த் * நன்றியுரை: க.பாரதி (நாகை மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * குறிப்பு: 11.9.2026 அன்று மாலை 6 மணிக்கு நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு ஓய்வூதியக் கட்டிடத்தில் நடைபெறும்.
வாலாசாபேட்டை
மாலை 4 மணி * இடம்: வாலாசாபேட்டை பேருந்து நிலையம் * தலைமை: த.க.பா.புகழேந்தி (மாவட்ட. ப.க. தலைவர்) * முன்னிலை: ந.இராமு (மாவட்ட
ப.க. செயலாளர்), போ.பாண்டுரங்கன், பொ.பெருமாள், பொன்.வெங்கடேசன், செ.கோபி, ஆற்காடு வினாயகம், தி.க.சின்னதுரை, தங்கராஜ், இரா.தமிழ்வாணன் * ஒருங்கினைப்பு: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * ஆர்பாட்ட முழக்கம்: பு.எல்லப்பன் (தலைமைசெயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்).
தருமபுரி
காலை 9:30 * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி * தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: கருப்புச் சட்டை மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்) *கண்டன உரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழக காப்பாளர்) * இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்) * திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, விவசாயி அணி, தொழிலாளர் அணி, விடுதலை வாசகர் வட்டம், கலைத்துறை எழுத்தாளர் மன்றம் ஆகிய அணிகள் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
