கருஞ்சட்டைப் பதிப்பகம் நடத்தும் ‘இதழியல் களத்தில் பெரியார்’ மூன்று தொகுதிகள் வெளியீடு

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 17.9.2026 வியாழக்கிழமை மாலை 6 மணி

இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம்,
(இரண்டாம் தளம்) கோட்டூர் புரம், சென்னை

வரவேற்புரை: செங்கொடி

தொகுப்புரை: திராவிடச் செல்வி

தலைமை: செல்வின் சவுந்தரராஜன்

நூல் அறிமுக உரை: சுப.வீரபாண்டியன்

சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா (துணைப் பொதுச் செயலாளர், திமுக)

நன்றியுரை: திராவிடச் செல்வன்

அன்புடன் அழைக்கும்: பெல்.ராஜன்-இக்லாஸ் உசேன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *