ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: பு.செந்தில்குமார் இல்லம், தாராகாலனி, பேருந்து நிலையம் அருகில், ஒரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்டத் துணைச் செயலாளர்),. தீ.வ.ஞானசிகாமணி(பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தலைமைச்செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ,இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத்தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றியச்செயலாளர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத்தலைவர்), பு.செந்தில்குமார் (நகரச்செயலாளர்) * ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.
