10.9.2026 வியாழக்கிழமை ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகரக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: பு.செந்தில்குமார் இல்லம்,  தாராகாலனி, பேருந்து நிலையம் அருகில், ஒரத்தநாடு * தலைமை:  சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்),  அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்டத் துணைச் செயலாளர்),.  தீ.வ.ஞானசிகாமணி(பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை:  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: தலைமைச்செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் நாள் விழா, விடுதலை சந்தா, பிரச்சாரப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ,இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர்பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *  அழைப்பு:  இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத்தலைவர்),  அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றியச்செயலாளர்), பேபி.ரெ.இரவிச்சந்திரன் (நகரத்தலைவர்), பு.செந்தில்குமார்  (நகரச்செயலாளர்) * ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *