திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள்
தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்
8.6.2026 திங்கள்கிழமை
பட்டாபிராம் (ஆவடி)
மாலை 6 மணி *இடம்: பட்டாபிராம் காவல் நிலையம் அருகில் * தலைமை: இரா.வேல்முருகன் (தலைவர் பட்டாபிராம் பகுதி) * வரவேற்புரை; ம.சிலம்பரசன் (இளைஞரணி) * தொடக்கவுரை; வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை; வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), க.மு.ஜான் (தி.மு.க) * நன்றியுரை: அறிவுமணி.
9.6.2026 செவ்வாய்கிழமை
பாப்பிரெட்டிபட்டி
மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிப்பட்டி *தலைமை: கு.தங்கராஜ் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: பொன்.அய்யனார் *முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்), பாவலர் பெரு.முல்லையரசு *தொடக்கவுரை: பெ.பழனியப்பன் (திமுக) *சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவுக் கலைத்துறைச் செயலாளர்) *நன்றியுரை: மணி.சக்திவேல் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.
பவானி
மாலை 5 மணி *இடம்: அந்தியூர் பிரிவு, பவானி *வரவேற்புரை: தே.காமராஜ் (மாநகர செயலாளர்) *தலைமை: அ.அசோக் குமார் *முன்னிலை: தோப்பு.வெங்கடாசலம் (திமுக), கே.ஏ.சந்திரசேகரன் (திமுக), சிந்தூரி இளங்கோவன் (திமுக) *சிறப்புரை: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்), பேராசிரியர் ப.காளிமுத்து, ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *இளம் பேச்சாளர்கள்: உதயம் கே.நந்தக்குமார், ஈரோடு ப.இளையகோபால் (திமுக) *நன்றியுரை: மணிகண்டன்.
திருப்பத்தூர்
மாலை 5.30 மணி *இடம்: ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகில் திருப்பத்தூர் * தலைமை: கே. சி. எழிலரசன் மாவட்டத்தலைவர் * வரவேற்புரை: காளிதாஸ் நகரத் தலைவர் *தொடக்கவுரை: பெ.கலைவாணன் மாவட்டச் செயலாளர் *சிறப்புரை: அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.க. *முனைவர். துரை. சந்திரசேகரன் கழக பொதுச்செயலாளர், எம். ஞானபிரகாசம் விடுதலை வாசகர்வட்ட மாவட்டத்தலைவர் * நன்றியுரை: கோ.திருப்பதி மாவட்டச் செயலாளர் ப.க.
10.6.2026 புதன்கிழமை
பெரம்பலூர்
மாலை 5 மணி *இடம்: காந்தி சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்), வீ.ஜெகதீசன் (திமுக), ப.பரமேஸ்குமார் (திமுக), ம.பிரபாகரன் (திமுக), கி.முகுந்தன் (திமுக) *நன்றியுரை: இரா.சின்னசாமி (மாவட்ட துணைத் தலைவர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
காட்டுமன்னார்குடி
மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், காட்டுமன்னார்குடி *தலைமை: பொன்.பஞ்சநாதன் *வரவேற்புரை: மு.குணசேகரன் *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்ட செயலாளர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்), அன்புசித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: அ.முத்துசாமி (திமுக) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), ஜெயபாண்டியன் (திமுக), எஸ்.கணேசமூர்த்தி (திமுக) *நன்றியுரை: சண்முகசுந்தரம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.
குடியேற்றம்
மாலை 5.30 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் *தலைமை: சி.சாந்தகுமார் *வரவேற்புரை: இரா.இராஜகுமார் *முன்னிலை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்), இ.தமிழ்தரணி (வேலூர் மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: வி.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்) *நோக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.சவுந்தரராஜன், வி.அமுலுவிஜயன் *நன்றியுரை: வி.மோகன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், குடியேற்றம்.
பொன்னமராவதி
மாலை 5.30 மணி *இடம்: பேருந்து நிலையம், புறக்காவல் நிலையம் அருகில், பொன்னமராவதி *தலைமை: வீ.மாவலி *வரவேற்புரை: நாகராசன் *மன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) *வாழ்த்துரை: அ.அடைக்கலமணி (திமுக), அ.அழகப்பன் (திமுக), சிக்கந்தர் (திமுக), ஆல வயல் முரளி சுப்பையா (திமுக) *நன்றியுரை: க.ஆறுமுகம் *ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.
கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு

07.06.2026 அன்று மத்தூர் சிவம்பட்டியில் இரா. இராகுல் – அ. இராகவி ஆகியோரின் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சோலையார்பேட்டை இரயில் நிறுத்தத்தில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
