1.9.2026 செவ்வாய்க் கிழமை
திருவாரூர் மாவட்டச்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: காலை 10 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் *வரவேற்புரை: க.சிவராமன் (நகரத் தலைவர்) *தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெயராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), எஸ்.கரிகாலன் (மாவட்டத் துணைச் செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *நன்றியுரை: அ.செல்வேந்திரன் (நகரச் செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மாணவர் கழகம், இளைஞர் அணி கட்டமைப்பு, பிரச்சாரப் பணிகள் *அழைப்பு: கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
4.9.2026 வெள்ளிக் கிழமை
பெரம்பலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: காலை 10 மணி *இடம்: மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன் இல்லம் * பொருள்: 9.9.2026 தமிழர்தலைவர் வசிஸ்டபுரம் வருகை * 17.9.2026 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா * தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களைச் செயலாக்குதல் * செயலாக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * வேண்டல்: பெரம்பலூர் மாவட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம் * இவண்: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்), பெரம்பலூர் மாவட்ட திராவிடர்கழகம்
