24.9.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2616
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2616
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * தலைப்பு: இந்தி எதிர்ப்பில் பெரியார் உறுதியுடன் இல்லையா? (பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு பதில் பொழிவு-8) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
26.9.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த விழா
மற்றும் குடும்ப விழா
தந்தை பெரியார் பிறந்த விழா
மற்றும் குடும்ப விழா
சம்பத்துராயன்பேட்டை: காலை 8 மணி *இடம்: சம்பத்துராயன்பேட்டை *தலைமையேற்று சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *விழா ஒருங்கிணைப்பாளர்கள்: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: செ.கோபி (மாவட்ட கழகச் செயலாளர்), சொ.ஜீவன்தாஸ் (மாவட்டக் காப்பாளர்) *நன்றியுரை: க.சு.பெரியார்நேசன் *ஏற்பாடு: இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.
உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
– நூல் அறிமுக விழா
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
– நூல் அறிமுக விழா
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்:பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கு.கோ.முருகன் (மாவட்டக் கழகச் செயலாளர்) *முன்னிலை: அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்) *தலைப்பு: என்றும் நிலைத்து நிற்பவர் பெரியாரே! *உரையாற்றுவோர்: ச.வெங்கட்ராமன் (மாவட்ட ப.க. தலைவர்), சொ.பொன்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்), சீ.மனோகரன் (ப.க.), மோ.அன்பழகன் (திமுக), கவிஞர் கோ.இளமுருகு (உலகத் திருக்குறள் பேரவை) *கலைவேலு எழுதிய “அவர்தாம் பெரியார்” நூல் அறிமுக உரை *தலைமை: ந.செல்வம் (மாவட்ட அமைப்பாளர் வழக்குரைஞரணி), மா.பால்ராசேந்திரம் (கழகச் சொற்பொழிவாளர்) *நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) *ஏற்பாடு: உண்மை வாசகர் வட்டம், தூத்துக்குடி.
