சீடன்: வட இந்தியர்கள் தென்னிந்தியர்கள் என்று பிரித்து பார்க்கக் கூடாது, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேட்டி என்று ஒரு செய்தி வந்துள்ளது குருஜி!
குரு: குடியரசுத் தலைவராக இவர் இருந்தபோது பூரி ஜெகநாதர் கோயிலில் குடும்பத்தோடு அவர் சென்ற போது தடுக்கப்பட்டாரே அதற்கு என்ன காரணம் சீடா? மனிதர்களில் உயர் ஜாதி, தீண்டத்தகாத ஜாதி என்று இருப்பதை பற்றி அவர் எப்பொழுதாவது பேசியது உண்டா சீடா?
