சீடன்: நாமகிரிப் பேட்டை அருகில் உள்ள மலையாம் பட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோவில் திருவிழா 225 ஆடுகளை பலியிட்டு பத்தாயிரம் பேருக்கு கறி விருந்து என்று செய்தி வந்துள்ளதே குருஜி!
குரு: உருவமற்ற கடவுள் காப்பாற்றுவார் என்று சொல்லிக் கொண்டு ஆண், பெண் கடவுள் கோயில்கள் ஏராளமாக இருக்கும்பொழுது இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் சீடா!!
