14.8.2026 வெள்ளிக்கிழமை
ஒரத்தநாட்டில் கழகக் கொள்கை
விளக்க தெருமுனைக் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: மன்னார்குடி முக்கம், ஒரத்தநாடு *வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகரச் செயலாளர்) *தலைமை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர்) *முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத் தலைவர்), அ.சுப்ரமணியன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்), ரெ.சசிக்குமார் (வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர்), மா.சக்ரடீஸ் (நகர இளைஞரணித் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணித் தலைவர்) *விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்பார்கள் *ஏற்பாடு: ஒரத்தநாடு நகர, வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
14.8.2026 வெள்ளிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர் – 108
சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), சு.சசிகுமார் *சிறப்புரை: குடந்தை வய்.மு.கும்பலிங்கன் *தலைப்பு: சொல்லாய்வும், இலக்கணம் அறிதலும் *நன்றியுரை: சி.நாகநாதன் (மாநகர ப.க. செயலாளர்) *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
