கழகக் களத்தில்…!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

14.8.2026 வெள்ளிக்கிழமை
ஒரத்தநாட்டில் கழகக் கொள்கை
விளக்க தெருமுனைக் கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: மன்னார்குடி முக்கம், ஒரத்தநாடு *வரவேற்புரை: பு.செந்தில்குமார் (நகரச் செயலாளர்) *தலைமை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர்) *முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத் தலைவர்), அ.சுப்ரமணியன் (வடக்கு ஒன்றியச் செயலாளர்), ரெ.சசிக்குமார் (வடக்கு ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர்), மா.சக்ரடீஸ் (நகர இளைஞரணித் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணித் தலைவர்) *விழைவு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பங்கேற்பார்கள் *ஏற்பாடு: ஒரத்தநாடு நகர, வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.

14.8.2026 வெள்ளிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர் – 108

சிறப்புக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), சு.சசிகுமார் *சிறப்புரை: குடந்தை வய்.மு.கும்பலிங்கன் *தலைப்பு: சொல்லாய்வும், இலக்கணம் அறிதலும் *நன்றியுரை: சி.நாகநாதன் (மாநகர ப.க. செயலாளர்) *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)  *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *