பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக.12- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11.8.26 அன்று காலை 11.00 மணியளவில் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் குற்றப்பிரிவு காவல் துறை ஆய்வாளர் டி.மோகனசுந்தரி வருகை புரிந்தார். போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவிகள் முன்னிலையில் காவல் ஆய்வாளர் வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் மாணவிகளின் எதிர்காலம் பற்றிய சிறப்பானதொரு அறிவுரையை வழங்கி பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தாங்கள் எவ்வாறு பாதுகாத்து இந்த சமுதாயத்தில் சிறந்த பெண்மணியாக வளரவேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *