நாகசாகி அணுகுண்டு வீச்சு 81ஆவது ஆண்டு நினைவு நாள்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கடந்த 1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி உலகம் என்றைக்குமே மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது. அன்று உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா வீசியது. அடுத்து 3 நாட்களில், அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகி மீதும் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த சோக நிகழ்வின் 81ஆவது நினைவு நாள், ஜப்பானில் உள்ள அமைதிப் பூங்காவில் 9.8.2026 அன்று உணர்வுப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

நினைவுக் கூட்டத்தில் மேயர் ஷிரோ சுசுகி, ஈரான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் என 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சரியாக காலை 11.02 மணிக்கு அமைதி மணி ஒலிக்கப்பட்டு,ஒரு நிமிடம் மவுனம் கடைப்பிடித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *