கவிஞர் வைகறை வாணன் மறைவு

0 Min Read

தமிழின் முன்னணி மற்றும் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவரான வைகறைவாணன் நேற்று (1.8.2026) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பொன்னி,  சாளரம் போன்ற புகழ்பெற்ற பதிப்பகங்களை நடத்தியவர்.தமிழ் வாசிப்பு மற்றும் புத்தக உலகிற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

தமிழ் இலக்கிய உலகில் புத்தகப் பதிப்பு, அச்சிடல் துறையில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர்.

இவருடைய ‘தெலங்கானா போராட்டம்’ என்கின்ற நூல் தமிழ் பதிப்பு துறையில் மிக முக்கியமான நூலாகும். 77வயதாகும் வைகறைவாணனுக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு. சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து  வசித்து வந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *