மறைவுச் செய்தி

0 Min Read

காரைக்குடி கழக மாவட்டம், தேவகோட்டை ஒன்றியம், திருமண வயல் கிளைக் கழக அமைப்பாளர் பெரி.பன்னீர் செல்வம் (வயது 40) உடல்நலக் குறைவால் 21-07-2026 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி அறிந்து காரைக்குடி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிட மணி, மாவட்டத் தலைவர் கு.வைகறை, மாவட்ட கழகத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், கழகச் சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி மாநகரச் செயலாளர் பிரவீன் முத்துவேல் ஆகியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். மாவட்ட கழகம் சார்பில் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *