மதுரை தோழர் முருகேசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, அக். 7- மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு பகுதி கழக பொறுப்பாளரும் பழம்பெரும் சுயமரியாதை வீரருமான பா.முருகேசன் (54) கடந்த 5.10.2024 இரவு 9 மணிக்கு உடல்நலமின்மையால் காலமானார். அன்னாரின் இறுதி நிகழ்வு 6.10.2024 ஞாயிறு பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு மற்றும் மாநில செயலாளர் சுப. முருகானந்தம், மாவட்ட கழக காப்பாளர், தே. எடிசன் ராஜா, சே.முனியசாமி, இரா.லீ.சுரேஷ் மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர் க. சிவா, தனுஷ்கோடி, மதுரை மாவட்ட துணைத்தலைவர் பவுன் ராஜ், பேக்கரி கண்ணன் ,ஆட்டோ செல்வம், மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, தனசேகரன் எபினேசர் வேல்துரை மாரிமுத்து மணிராஜ், முரளி, சுப்பையா, போட்டோ ராதா ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *