10.7.2026 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் *விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்) *விழைவு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் *நன்றியுரை: செ.நவீன்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *அன்புடன் அழைக்கும்: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.அன்புச்செல்வன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்).
11.7.2026 சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
இராசபாளையம்: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், இராசபாளையம் *தலைமை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: கா.நல்லதம்பி, பா.அசோக், கோ.பெத்தையா, வழவை முத்தரசன், பூ.சிவக்குமார், இரா.பாண்டிமுருகன் *பொருள்: எதிர் நீச்சலில் வென்ற பெரியார் – பெரியார் உலகத்திற்கு நிதி – திறந்தவெளி மாநாட்டிற்கு 20.8.2026 அன்று இராசபாளையத்திற்கு கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை குறித்து *விழைவு: மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அணிகள் பொறுப்பாளர்கள் தவறாது குறித்த நேரத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம் *இவண்: விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்).
