கழகக் களத்தில்…!

1 Min Read

10.7.2026 வெள்ளிக்கிழமை தூத்துக்குடி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி *தலைமை: மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அ.பிரசாத் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *பொருள்: சேலம் பொதுக்குழு தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் *விளக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்)  *விழைவு: திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் *நன்றியுரை: செ.நவீன்குமார்  (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *அன்புடன் அழைக்கும்: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.அன்புச்செல்வன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்).

11.7.2026 சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இராசபாளையம்: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம், இராசபாளையம் *தலைமை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்)  *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: கா.நல்லதம்பி, பா.அசோக், கோ.பெத்தையா, வழவை முத்தரசன், பூ.சிவக்குமார், இரா.பாண்டிமுருகன் *பொருள்: எதிர் நீச்சலில் வென்ற பெரியார் – பெரியார் உலகத்திற்கு நிதி – திறந்தவெளி மாநாட்டிற்கு 20.8.2026 அன்று இராசபாளையத்திற்கு கழகத் தலைவர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை குறித்து *விழைவு: மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அணிகள் பொறுப்பாளர்கள் தவறாது குறித்த நேரத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம் *இவண்: விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *