இரவில் மின் விளக்கு ஏற்றி விட்டு தூங்குறீங்களா?

0 Min Read

இருட்டின் மீதான அச்சத்தால் சிலருக்கு இரவில் மின் விளக்கு ஏற்றி விட்டு போட்டு தூங்கும் பழக்கம் உண்டு. இதனால், உடலில் பிரச்சினைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகின்றன.

வெளிச்சத்தில் தூங்குவோருக்கு இதய நோய்கள் அதிகரிக்கும்.

இருட்டில் சுரக்கும் மெலடோனின் உள்ளிட்ட ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு உடலுக்கு ஓய்வு, புத்துணர்ச்சி கிடைப்பது தடுக்கப்படும்

செயற்கை வெளிச்சத்தின் தாக்கத்தால் உடல் உள்ளுறுப்புகளின் சுழற்சி பாதிக்கப்படலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *