
மறைந்த கலைமாமணி மு.கலைவாணன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். உடன்: தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பொள்ளாச்சி உமாபதி, கலைவாணனின் வாழ்விணையர் தமயந்தி, தாயார் மரகதம் முத்துக்கூத்தன், மகன்கள், மு.க. முத்தரசன், மு.க. பகலவன், கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் மற்றும் உறவினர்கள் உள்ளனர். (சென்னை, 5.7.2026)
