

தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியலில் இடம்பெறும் இளைஞர்களின் பெயர் பட்டியலை தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி புதிய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (குற்றாலம், 27.6.2026)

47ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார் – பங்கேற்ற மாணவ, மாணவிகள் (27.6.2026)
