கழகக் களத்தில்…!

3 Min Read

23.6.2026 செவ்வாய்க்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 5 மணி *இடம்: மாநல் இல்லம், ஆர்.வி.நகர், உரத்தநாடு *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்டங்கள் வீரர்களின் பட்டியலில் இருபால் இளைஞர்களை இணைப்பது, விடுதலை ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது *கருத்துரை: மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் *குறிப்பு: தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம் *இவண்: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய கழகத் தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழக செயலாளர்)

திராவிடர் எழுச்சி நாள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

காரைக்குடி: மாலை 6 மணி *இடம்: மூன்று சாலை சந்திப்பு, பலவான்குடி * தலைமை: ஆ.சுப்பையா  கல்லல் ஒன்றியத் தலைவர் * வரவேற்புரை: கொரட்டி வீ.பாலு கல்லல் ஒன்றியச் செயலாளர் * முன்னிலை: சாமி.திராவிடமணி மாவட்ட காப்பாளர், சி. செல்வமணி மாவட்டச் செயலாளர், கி.சங்கு நாதன் கல்லல் ஒன்றிய அமைப்பாளர், கொ. மணிவண்ணன் மாவட்ட துணைத் தலைவர்,  *தொடக்க உரை : ம.கு. வைகறை  மாவட்டத் தலைவர் * சிறப்புரை: மாங்காடு சுப. மணியரசன்  கழகச் சொற்பொழிவாளர், தி.என்னாரெசு பிராட்லா  கழகப் பேச்சாளர் * பங்கேற்போர்: தி.ஜெயலட்சுமி பொதுக்குழு உறுப்பினர், ந. ஜெகதீசன் காரைக்குடி மாநகரச் தலைவர்,  சு.முழுமதி, மாவட்ட ஆலோசகர், ப.க, செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், ப.க  * நன்றியுரை:  இ. ப . பழனிவேல் மாவட்ட துணைச் செயலாளர் * ஏற்பாடு:  கல்லல் ஒன்றிய திராவிட கழகம், காரைக்குடி கழக மாவட்டம்.

26.6.2026 வெள்ளிக்கிழமை
திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்

( வடசென்னை, திருவொற்றியூர்,
தென் சென்னை, மேற்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர்)

சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பவானி (தலைவர் தென் சென்னை மகளிர் பாசறை) *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, உமா,  இளவரசி, வளர்மதி,  ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, அருணா, உத்ரா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி,  சுமதி, சுந்தரி * பொருள்: மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத்  திட்டமிடுதல் * கருத்துரை:
சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச்  செயலாளர்), பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: த.இளவரசி (தலைவர் வடசென்னை மகளிரணி) * குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கும் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அழைப்பு: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்),
பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச்  செயலாளர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *