23.6.2026 செவ்வாய்க்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 5 மணி *இடம்: மாநல் இல்லம், ஆர்.வி.நகர், உரத்தநாடு *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளைப்படி ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்டங்கள் வீரர்களின் பட்டியலில் இருபால் இளைஞர்களை இணைப்பது, விடுதலை ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது *கருத்துரை: மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் *குறிப்பு: தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம் *இவண்: த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய கழகத் தலைவர்), மாநல்.பரமசிவம் (தெற்கு ஒன்றிய கழக செயலாளர்)
திராவிடர் எழுச்சி நாள்
முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
காரைக்குடி: மாலை 6 மணி *இடம்: மூன்று சாலை சந்திப்பு, பலவான்குடி * தலைமை: ஆ.சுப்பையா கல்லல் ஒன்றியத் தலைவர் * வரவேற்புரை: கொரட்டி வீ.பாலு கல்லல் ஒன்றியச் செயலாளர் * முன்னிலை: சாமி.திராவிடமணி மாவட்ட காப்பாளர், சி. செல்வமணி மாவட்டச் செயலாளர், கி.சங்கு நாதன் கல்லல் ஒன்றிய அமைப்பாளர், கொ. மணிவண்ணன் மாவட்ட துணைத் தலைவர், *தொடக்க உரை : ம.கு. வைகறை மாவட்டத் தலைவர் * சிறப்புரை: மாங்காடு சுப. மணியரசன் கழகச் சொற்பொழிவாளர், தி.என்னாரெசு பிராட்லா கழகப் பேச்சாளர் * பங்கேற்போர்: தி.ஜெயலட்சுமி பொதுக்குழு உறுப்பினர், ந. ஜெகதீசன் காரைக்குடி மாநகரச் தலைவர், சு.முழுமதி, மாவட்ட ஆலோசகர், ப.க, செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், ப.க * நன்றியுரை: இ. ப . பழனிவேல் மாவட்ட துணைச் செயலாளர் * ஏற்பாடு: கல்லல் ஒன்றிய திராவிட கழகம், காரைக்குடி கழக மாவட்டம்.
26.6.2026 வெள்ளிக்கிழமை
திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்
( வடசென்னை, திருவொற்றியூர்,
தென் சென்னை, மேற்கு சென்னை, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், ஆவடி, சோழிங்கநல்லூர்)
சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், நாகம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பவானி (தலைவர் தென் சென்னை மகளிர் பாசறை) *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: சி.வெற்றிச்செல்வி, பூவை செல்வி, உமா, இளவரசி, வளர்மதி, ஜெயந்தி, தமிழ்ச்செல்வி, நாகவல்லி, அருணா, உத்ரா, விஜயா, யுவராணி, ஜெயந்தி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, ராணி, ரேவதி, சுமதி, சுந்தரி * பொருள்: மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளை வலுவாக விரிவாக செயல்படுத்தத் திட்டமிடுதல் * கருத்துரை:
சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்), பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்), பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) * நன்றியுரை: த.இளவரசி (தலைவர் வடசென்னை மகளிரணி) * குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க இருக்கும் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அழைப்பு: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), சே.மெ.மதிவதனி (கழகத் துணைப் பொதுச் செயலாளர்),
பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறைச் செயலாளர்)
