19.6.2026 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட  கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

3 Min Read

இராமநாதபுரம்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட தலைவர் சிகாமணி லாட்ஜ். இராமேஸ்வரம் * தலைமை: கே.எம்.சிகாமணி,  மாவட்டத் தலைவர்  * வரவேற்புரை. மு.முருகேசன் மாவட்டச் செயலாளர் * முன்னிலை:  கயல்.கணேசன், பா.ஜெயராமன் (பொதுக்குழு உறுப்பினர்கள்), எஸ்.பேரின்பம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * கருத்துரை:  நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணிச் செயலாளர்.  * நிகழ்வு ஏற்பாடு: கார்த்திக் மாவட்ட இளைஞரணி தலைவர், ஜான் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் *பொருள்: கழக இளைஞரணியைக்கட்டமைத்தல் * நன்றியுரை: எம்.எட்வர்டு  நகரத் தலைவர் *ஏற்பாடு: ராமநாதபுரம் மாவட்ட கழக இளைஞரணி.

20.6.2026 சனிக்கிழமை
சிதம்பரம் மாவட்டக் கலந்துரையாடல்

சிதம்பரம்: மாலை 4 மணி *இடம்: சுமதி பெரியார்தாசன் இல்லம், மழவராயநல்லூர், குமாரகுடி *தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: கோவி.பெரியார்தாசன் (மாவட்டச் செயலாளர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்), ப.முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்) *பொருள்: ஜூலை 4 சேலம் பொதுக்குழு பட்டியல் தயார் செய்தல், விடுதலை சந்தா சேர்ப்பு *வேண்டல்: திராவிடர் கழகத் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், அனைத்துப் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் *இங்ஙனம்: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்.

காரைக்குடி மாவட்டக்
கலந்துரையாடல் கூடடம்

காரைக்குடி: மாலை 5 மணி *இடம்: குறளரங்கம், காரைக்குடி *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: இளைஞரணி கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை.

21.6.2026 ஞாயிற்றுக்கிழமை
சேலத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்கும் கலந்துரையாடல்

சேலம்: மாலை 5.30 மணி *இடம்: தந்தை பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபம் அம்மாபேட்டை சேலம் *தலைமை:  வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்) * வரவேற்புரை: வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: மூனாங்கரடு பெ. சரவணன் (மாவட்ட செயலாளர்) *நோக்க உரை: ஊ. ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *வழிகாட்டுதல் உரை: மாவட்டக் கழக காப்பாளர்கள் பொத்தனூர் க. சண்முகம் நாமக்கல், கி. ஜவகர் சேலம், பழனி.புள்ளையண்ணன் மேட்டூர், சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியம் மேட்டூர், த. வானவில் ஆத்தூர், விடுதலைச் சந்திரன் ஆத்தூர், அ.கோ. குமார் திருச்செங்கோடு, த. சண்முகம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு, ந. சிவலிங்கம் கோபி செட்டிபாளையம், அ. தீர்த்தகிரி தர்மபுரி, கே.ஆர்.சி.ஆசைத்தம்பி தர்மபுரி * பொருள்: குழுக்கள் அமைத்து களப்பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாளர்களை நியமித்தல், சுவர் எழுத்து, மாநகரப் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம், விளம்பரக் குழு, வெளியூர் தோழர்கள் தங்கும் இடத்திற்கு பொறுப்பு மேற்கொள்ளுதல், தகவல் மற்றும் தொடர்பு குழு, உணவு மேற்பார்வை குழு, நிதிக்குழு, கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் வழிகாட்டுதல் படி நகர்வுகளை முன்னெடுப்பது *சேலம், மேட்டூர், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், தர்மபுரி, அரூர் அருகில் உள்ள கழக மாவட்டங்களின் கழகத் தலைவர்கள் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் பகுத்தறிவாளக் கழக தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி அனைத்து அணிகளின் மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட மாநில துணை பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பு: ஊ. ஜெயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், வீரமணி ராஜூ மாவட்டத் தலைவர் சேலம், மூனாங்கரடு பெ.சரவணன் மாவட்டச் செயலாளர் சேலம் * முக்கிய குறிப்பு: கழகத்தின் பொதுச்செயலாளர் ஞாயிறு மாலை5.30 மணிக்கு வருகை தந்து 10 மணிக்கு மீண்டும் ஏற்காடு ரயிலில் பயணத்தை மேற்கொள்கிறார் நேரத்தின் காலத்தின் அருமை கருதி இந்த பணி வேகமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *