தூத்துக்குடி மாவட்ட கழகக் காப்பாளர்களாக தோழர்கள் காசி, பால். இராசேந்திரம் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தநிலையில்,
தோழர் காசி அவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
இனி, தூத்துக்குடி மாவட்ட கழகக் காப்பாளராக தோழர் பால். இராசேந்திரம் மட்டுமே செயல்படுவார்.
தலைமைக் கழகம் நியமித்துள்ள பொறுப்பாளர்கள் மட்டுமே தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.
கட்டுப்பாடு முக்கியம் என்பது கழகத்தின் தனித் தன்மையாகும்.
– கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர்
19.6.2026 (கழகத் தலைவரின் ஆணைப்படி)
