ஜாதி இரண்டுதான். ஒன்று முதலாளி, மற்றொன்று தொழிலாளி. தொழிலாளி என்பவனுடைய சந்ததியும் தலைமுறைத் தொழிலாளியாகவே இருக்கலாமா? பரம்பரைத் தொழிலாளி முறையும் நீடித்து வர அனுமதிக்கலாமா? இதனையே பிரதானமாகக் கொண்டு பாடுபட்டு வருகின்ற திராவிடர் கழகம் இந்த ஏற்றத் தாழ்வுகளை எப்படி அனுமதிக்கும்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1999)
Leave a Comment
