13.6.2026 சனிக்கிழமை
தஞ்சாவூர்
பொதுநலத்தொண்டர் ந.பூபதி நினைவு
பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 19ஆம் ஆண்டு விழா
மாலை 6 மணி *இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் எதிரில், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தலைமை: இரா.சரவணக்குமார் (மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (புரவலர், படிப்பகம், காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), ந.எழிலரசன் (இயக்குநர், பெரியார் படிப்பகம்) *சிறப்புரை: மருத்துவர் நா.எழிலன் (மாநில மருத்துவரணி செயலாளர், திமுக), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (திமுக), ஆர்.வைத்திலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர்), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர்), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக), து.செல்வம் (திமுக), சண்.இராமநாதன் (திமுக), மா.தவமணி (திமுக), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன் *இணைப்புரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர்) *நன்றியுரை: குணசேகரன்.
பாவூர்சத்திரம்
மாலை 5.30 மணி *இடம்: சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பாவூர்சத்திரம் *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சிவ.பாரதிராஜா (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) *கருத்துரை: வே.ஜெயபாலன், மருத்துவர் கலை கதிரவன் (எம்.எல்.ஏ.), பொ.சிவபத்மநாதன், ஆலடி எழில்வாணன், கை.சண்முகம் *சிறப்புரை: பொன்.அருண்குமார் (கழகப் பேச்சாளர்) *முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்), சீனித்துரை *நன்றியுரை: க.இனியன் ((மாணவர் கழகம்) *ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்.
காரைக்கால்
மாலை 5.30 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம், காரைக்கால் *வரவேற்புரை: க.பதிசெயசங்கர் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நஅன்பானந்தன் (மாவட்ட காப்பாளர்), கி.இராஜரத்தினம் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *சிறப்புரை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (கழக பேச்சாளர்), பொன்.பன்னீர்செல்வம் (மாவட்ட செயலாளர்), ப.பெரியார் ஜவகர், எஸ்.எம்.தமீம், எஸ்.தமிழரசன், அ.அரவரசன், அரசு.வணங்காமுடி, சோ.அம்பலவாணன், வே.கு.நிலவழகன், அப்துல் நசீர், அய்.அப்துல் ரஹீம், சுல்தான் கவுஷ், என்.ராமர், தே.வின்சென்ட் ராஜ், ஏஎஸ்.டி. அன்சாரி பாபு *நன்றியுரை: ஆ.லூயிஸ்பியர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், காரைக்கால் மாவட்டம்.
14.6.2026 ஞாயிற்றுக்கிழமை
சம்பத்துராயன்பேட்டை
ச.சி.சுப்பிரமணி படத்திறப்பு
மாலை 4.30 மணி *இடம்: சம்பத்துராயன்பேட்டை *தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: க.ஆனந்தன் (கிளைச் செயலாளர்) *இணைப்புரை: ப.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: சொ.ஜீவன்தாஸ் (மாவட்ட காப்பாளர்), கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: த.க.பா.புகழேந்தி *நினைவேந்தல் படத்தினை திறந்து சிறப்புரை: மேனாள் அமைச்சர் ஆர்.காந்தி (திமுக) *கலைஞர் படத்தினை திறந்து சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சு.அருளாநந்தன் *ஏற்பாடு: திரவிடர் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம்
